துளசேந்திரபுரம் கிளையில சமூதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு துளசேந்திரபுரம் கிளை சார்பாக கடந்த 23.10.2010, அன்று பள்ளிவாசல் தெருவில் சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  மாவட்ட பேச்சாளர் சம்சுல்குதா ஆலிமா மற்றும் அப்துல் கரீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.  பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.