துளசியாப்பட்டினம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 11-10-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சாதிக் அவர்கள் ஜனவரி 28 சிறை நிரப்பு போராட்டம் குறித்து உரையாற்றினார்கள்…….