துல் ஹஜ் மாதத்தில் செய்ய வேண்டியவை -பஹ்ரைன் மண்டலம் ரிபா கிளை பயான்

பஹ்ரைன் மண்டலம் ரிபா கிளையின் சார்பாக கடந்த 28.09.13 பயான்  நடைபெற்றது. இதில்  சகோ. பசீஹ் அவர்கள் துல் ஹஜ் மாதத்தில் செய்ய வேண்டியவை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.