”துல்ஹஜ் மாத சிறப்புகள்” – ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸ் பயான்

துபை மண்டல TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸில் 11.10.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.லெப்பைகுடிகாடு முஹையத்தீன் அவர்கள் ”துல்ஹஜ் மாத சிறப்புகள்” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!