துறைமுகம் கிளை – பெண்களுக்கான “நல்லொழுக்க பயிற்சி முகாம்

வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் 11/10/2015 அன்று ஞாயிற்றுக்கிழமை  பெண்களுக்கான “நல்லொழுக்க பயிற்சி முகாம் (தர்பியா)” நடைப்பெற்றது.
இதில் சகோதரர் மஹ்தூம் அவர்கள் “இணைவைப்புக்கு ஆதரவான வாதங்களை எதிர் கொள்வது எப்படி?” என்ற தலைப்பிலும், சகோதரர் பெரம்பூர் அலி அவர்கள் “அலட்சியம் ” என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள்.
இதில் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்