துறைமுகம் கிளை நடத்திய கேள்வி பதில் போட்டி!

picture-083தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக மார்க்க அறிவை மக்களிடையே வளர்ப்பதற்காக ரமளான் மாதத்தில் கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டது.

இதில் வெற்றி முதல் மூன்று நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் வழங்கினார்கள்.

கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.