துறைமுகம் கிளையில் நடைபெற்ற தஃவா பணி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துறைமுகம் கிளை சார்பாக ஒவ்வொரு வாரம் சனி ஞாயிறு காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரை வீடு வீடாகச் சென்று தஃவா பணி மேற்கொள்ளப்படுகிறது. அந்த அடிப்படையில் இந்த வாரமும் 10,11.04.2010 சனி, ஞாயிறு கிழமையில் தஃவா பணிகள் நடைபெற்றது.

இதில் வீடு வீடா சென்று இலவசமாக இஸ்லாமிய நூற்கள் வழங்கப்பட்டது.

மேலும் எந்த தலைப்பில் புத்தகங்கள் கொடுக்கப்படுகிறதோ அந்த புத்தகத்திலிருந்து கேள்வி பதில் நடத்தப்பட்டது. நாற்பது வீட்டிச் சார்ந்தவர்கள் இதில் சுமார் 40 வீட்டைச் சேர்ந்தவர்கள் பங்கு பெற்றனர்.