துறைமுகம் கிளையில் ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் கடந்த 26-8-2011 அன்று ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. கிளை நிர்வாகிகள் வழங்கினர்.