துறைமுகம் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் நேற்று (26-12-2010) இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் கலந்து கொண்டார்கள். மாவட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 64 நபர்கள் இதில் இரத்த தானம் செய்தனர்.