துறைமுகத்தில் இஸ்லாத்தை ஏற்ற மாரிமுத்து

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் கடந்த 23-12-2011 அன்று மாரிமுத்து என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது  பெயரை முஹம்மது அஷ்ரஃப் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படட்டது. மாநிலச் செயலாளர் சாதிக் அவர்கள் இதனை வழங்கினார்கள்.