துருகம் தக்காவில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் துருகம் தக்காவில் கடந்த 13-02-2011 அன்று தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது.