தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல இரத்த தான சேவையை பாராட்டி துபை அல்வாசல் மருத்துவமைன நிர்வாகம் துபை TNTJ விற்கு பட்டயச் சான்றிதழ் வழங்கியது அல்ஹம்துலில்லாஹ்!. இதை துபை மண்டல மருத்துவ அணிச் செயலாளர் சாதிக் அலி பெற்றுக் கொண்டார் துபை மண்டலத் தலைவர் சாஜிதுர் ரஹ்மான் உடனிருந்தார்.
சமீபத்தில் அரிய வகை இரத்தம் ஓ நெகடிவ் 3 யுனிட் துபை TNTJ வால் வழங்கப்பட்டது குறிப்பி்டதக்கது.