துபை TNTJ மர்கசில் நடைபெற்ற டெய்ரா உறுப்பினர்கள் கூட்டம்!

dsc026993கடந்த 02.07.2009 வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் JT டேய்ரா துபை உறுப்பிர்கள் கூட்டம் துபை ஜே.டி. மர்கஸில் அதன் தலைவர் சகோ. மு. சாஜிதுர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அதில் ஜே.டி. பொருளாளர் சகோ. மன்சூர்அலி மற்றும் ஜே.டி. மக்கள் தொடர்பானர் சகோஃ. சாந்து உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இக்கூட்டத்தில் டேய்ரா துபை ஜே.டி. கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் : இஸ்மாயில் (050 – 5275642 பரங்கிப்பேட்டை)
செயலாளர் : சாஹூல் ஹமிது (055 – 3980031 வடக்குமாங்குடி)
பொருளாளர் : சிராஜூதீன் (055 – 2717325 மேட்டுப்பாளையம்)
ஆலோசகர் : மொஹைதீன் (லப்பைக்குடிகாடு)
ஆலோசகர் : குரைஷி (முத்துப்பேட்டை)
ஆலோசகர் : அமீர்பாட்சா (பொதக்குடி)
ஆலோசகர் : அப்துல் மாலிக் (ஆடுதுறை)
ஆலோசகர் : கலிலுர்ரஹ்மான் (ஆடுதுறை)

மேலும், குர்ஆன் வகுப்புகளை அதிகப்படுத்துவதெனவும், தாஃவாக்களை முடுக்கி விடுவதெனவும், ஏழைகளின் உரிமையான ஃபித்ராவை கடந்த ஆண்டை விட அதிகமாக வசூல் செய்து தலைமைக்கு அனுப்புதெனவும் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேறற்ப்பட்;டது.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களின் செயல்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக!