துபை TNTJ மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற செல்வகுமார்

DSC03076துபை அல்கோஸ் பகுதியில் வசித்து வரும்,   தேனி மாவட்டம் கம்பம் எனும் ஊரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர்  இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தின் தூய உன்னதக் கொள்கைகளை அறிந்து அதனை ஏற்றுக் ஷஹாதத் கூறி தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

அவரின் பெயரை முஹம்மது யாஸிர் எனவும் சூட்டிக் கொண்டார்.  எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!
மேலும், அவர்களுக்கு  JT தலைவர். சகோ. சாஜிதுர்ரஹ்மான் அவர்கள் திருக்குர்ஆன் மற்றும் புத்தகங்களை இலவசமாக வழங்கினார்கள்.