துபை ஹோர் அல் அன்ஸ் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

12022010(003)12022010(005)12022010(004)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல கிளையாக செயல்படும் ஜமாஅத்துத் தவ்ஹீத் துபையின் கிளையான ஹோர் அல் அன்ஸ் கிளையில் கடந்த 05.02.2010 வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகைக்குப் பின் மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது.

அதில் சகோ. முஹம்மது ஃபாருக் அவர்கள் உரையாற்றினார்கள்.  ஏராளமான சகோதரர்கள் இதில் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.