துபை வாழ் பரக்கத்தாபாத் (அடவங்குடி) சகோதரர்களின் ஒருங்கினைப்புக் கூட்டம்

துபை வாழ் பரக்கத்தாபாத் (அடவங்குடி) சகோதரர்கள் ஒருங்கினைப்புக் கூட்டம் கடந்த  12.03.2010 அன்று கராமாவில் சகோ.இலியாஸ் அவர்களின் ரூம் -ல் சகோ.இமாம் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சகோ.பரங்கிப்பேட்டை முஹம்மது இஸ்மாயில் (துனைச்செயலாளர்) அவர்கள் “மாநபிவழியும் நமது நிலையும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

மேலும் ஊரில் தஃவா பணிகளை செம்மையாக செய்யவேண்டும் மற்றும் பள்ளி கட்டுமாண வேலைக்கு வசூலை விரைவுபடுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.