துபை – மார்க்க சொற்பொழிவு

துபை மண்டல மர்கஸில் வாராந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகின்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் 23.10.2015 அன்று சகோ.முஹம்மது இஸ்ஹாக் அவர்கள் ”ஏகத்துவம் உருவாக்கிய சகோதரத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!