துபை – மார்க்க சொற்பொழிவு

துபை மண்டல மர்கஸில் வாராந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகின்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் 16.10.2015 அன்று சகோ.லெப்பைகுடிக்காடு முஹையத்தீன் அவர்கள் ”ஆஷூரா தரும் அழகிய செய்தி” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!