துபை மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல மர்கஸில் கடந்த 14.05.2010 வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்
‘மனநிறைவு பெற மருந்து என்ன?’ என்ற தலைப்பில் மௌலவி ஹூஸைன் ஸலபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அதில் நூற்றுக் கணக்கான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.