துபை மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தலைமை மர்கஸில் கடந்த 04.06.2010 வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை
வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சோதனைகளை வெல்வோம் என்ற தலைப்பில் சகோ. அப்துல் ஸலாம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ஏராளமான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.  அல்ஹம்துலில்லாஹ்!