துபை மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் கருனையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – துபை மண்டல தலைமை மர்கஸ்-ல் வாராந்தோறும் வெள்ளிகிழமைகளில் மார்க்க சொற்பொழிவு கூட்டம் நடைப்பெற்று வருகிறது.

இதன் அடிப்படையில் கடந்த 25.02.2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சகோ.முஹைதீன் அவர்கள் “மரணமும், மண்ணறை வாழ்க்கையும்” என்ற தலைப்பில் அனைவரும் சிந்திக்க கூடிய வகையில் சிறப்பான முறையில் உரை நிகழ்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!