துபை மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் கிருப்பையால் வாரந்தோறும் வெள்ளிகிழமைகளில் தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத் – துபை மண்டலம் மர்கஸ்-ல் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.

கடந்த 04.02.2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சகோ.ஹீசைன் ஸலஃபி அவர்கள் “தவ்ஹீதும் தாய் தந்தையர் உறவும் ” என்ற தலைப்பில் சிறப்பான முறையில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!