துபை மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தலைமை மர்கஸில் தொடர்ந்து நடைபெற்று வரும் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியின் தொடராக கடந்த 28.05.2010 வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை
‘கொள்கையில் உறுதி?’
என்ற தலைப்பில் சகோ. ஆடுதுறை மன்சூர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அதில் நூற்றுக் கணக்கான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.