துபை மர்கசில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக ரமளான் தொடர் சொற்பொழிவு தினமு இரவு 9:45 மணியளவில் தேய்ரா தலைமை மர்கசில் நடைபெற்று வ்ருகின்றது. கடந்த 31.07.2011 அன்று “இஸ்லாத்தில் இன்ப, துன்பங்கள்” என்ற தலைப்பில் தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் மெளலவி. தாவூத் கைஸர் M.I.SC அவர்கள் உரையாற்றினார்கள்

இதில் சகோதரகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!