துபை மர்கசில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

4 (2)1 (2)2 (2)அல்லாஹ்வின் கிருபையால் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் தவ்ஹீத் ஜமாஅத்-துபை – மர்கஸில் மார்க்க உரை (பயான்) நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் சென்ற 25-12-2009 (வெள்ளிக்கிழமை) சகோ. ஹாமீன் இபுறாஹீம் (அமீரக ஒருங்கிணைப்பாளர்) அவர்கள் ” முஹர்ரமும் முஸ்லிம்களும்” என்ற தலைப்பில் வரலாற்று ரீதியாக சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே