துபை மர்கசில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

IMG_0457IMG_0456கடல் கடந்து வாழ்ந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை அணைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், மானுட சமூகம் இம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினைப் பெற்றிட தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டு பீறுநடைப் போட்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல கிளையாக செயல்படும் ஜமாஅத்துத் தவ்ஹீத் துபையில் தொடர்ந்து நடைபெற்று வரும் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியின் தொடராக கடந்த 22.01.2010 வெள்ளின்னிழமை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை
வெற்றியாளர்கள் யார்? என்ற தலைப்பில்  சகோ. முஹம்மது ஃபாருக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அதில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களின் செயல்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக!