துபை மர்கசில் நடைபெற்ற வராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

DSC03191DSC03189DSC03187DSC03186கடந்த 15.01.2010 வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ஜ ஜமாஅத்துத் தவ்ஹீத் மர்கஸில் மார்க்க விளக்கச் சொற்பொழிவு JT தலைவர் சகோ. மு. சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஜமாஅத்துத் தவ்ஹீத் தாஃவா செயலாளர் சகோ. முஹம்மதலி அவர்கள் ‘கற்பதும் – கடமையும்’ என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதில் 100க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.