அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (JT),துபையில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
இதில் சென்ற 01.01.2010 அன்று சகோ.நெடுங்குளம் ரபீக் (மண்டல துணைத் தலைவர்) அவர்களின் தலைமையில் சகோ.ஹாஜா பிர்தெளசி அவர்கள் “இபுராஹீ்ம் (அலை) அவர்கள் கண்ட ஏகத்துவ சமுதாயம்” என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. அல்ஹம்துலில்லாஹ்..