துபை மர்கசில் நடைபெற்ற திருக்குர்ஆன் வகுப்பு

3 (2)2 (5)அல்லாஹ்வின் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத் (JT),துபை மர்கஸ்-ல் பிரதி வெள்ளிக்கிழமைகளில் திருகுர்ஆன் வகுப்பு நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் சென்ற 01.01.2010 (வெள்ளிக்கிழமை) ஷார்ஜா-விலிருந்து வருகைபுரிந்து சகோ.ஹாஜா பிர்தவ்சி அவர்கள் திருகுர்ஆனை அதற்கே உண்டான இலக்கண (தஜ்வித்) முறையில் சிறப்பாக பயிற்சியளித்தார்கள்.

இதன் வயிலாக சென்னையைச் சேர்ந்த சகோ.ரபீக் அவர்கள் அமீராக தேர்வுசெய்யப்பட்டு, திருகுர்ஆன் அடிப்படை பயிற்சி அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.