துபை மர்கசில் நடைபெற்ற அமீரக வடக்கு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்

துபை மர்கசில் நடைபெற்ற  அமீரக வடக்கு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்துபை மர்கசில் நடைபெற்ற  அமீரக வடக்கு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்துபை மர்கசில் நடைபெற்ற  அமீரக வடக்கு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்கடந்த 28.08.2009 வெள்ளிக்கிழமை இஃப்தார் நிகழ்ச்சிக்கு பின் அமீரக வடக்கு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்புக்கூட்டம் துபை ஜே.டி. மர்கஸில் அதன் தலைவர் சகோ. கோவிந்தங்குடி சாதிக்அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதில் ஜே.டி. தலைவர் மு. சாஜிதுர்ரஹ்மான் மற்றும் பொருளாளர் சகோ. மன்சூர்அலி; ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இக்கூட்டத்தில்; புதிய நிர்வாகிகள் தேர்வும் செய்யப்பட்டனர்.

தலைவர் : ரிள்வான் அஹமது டீ.ளுஉ 050 – 8474465 அவனியாபுரம் – ஆடுதுறை
செயலாளர் : ஹூசைன் 050 – 5050711 சிறுகடம்பூர்
பொருளாளர் : அப்துல் மாலிக் டீ.ஊ.யு. 050 – 2560677 அவனியாபுரம் – ஆடுதுறை
மக்கள் தொடர்பாளர்: சாஹூல்(அப்துல்) ஹமீது 055 – 3980031 வடக்குமாங்குடி
மண்டல பொறுப்பாளர்கள்:
அபூதாபி மண்டலம்:
தவ்ஸன் அலி 050 – 3164289 அவனியாபுரம் – ஆடுதுறை
ஷார்ஜா மண்டலம்:
ரஃபீக் நக்கம்பாடி
அஜ்மான் மண்டலம்
ஃபரீத் சோழபுரம்
மேலும், மாவட்டத்தில் தாஃவாக்களை முடுக்கி விடுவதெனவும், மாவட்ட மர்கஜ் இடம் வாங்குவதற்காக முடிந்த அளவு அதிகபட்ச தொகையை வசூல் செய்து அனுப்புவதெனவும், அந்நூர் பெண்கள் மதரஸாவிற்காக ஒரு சகோரரின் மூலம் கம்ப்யூட்டர் அனுப்பதெனவும் தீர்மானம் செய்யப்பட்டு முடிவும் செய்யப்பட்டது.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களின் செயல்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக!