துபை மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற முருகன்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 03.06.2011 அன்று துபை மண்டல மர்கசில் சத்வா பகுதியை சேர்ந்த சகோ.முருகன் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுகொண்டு தனது பெயரை இஸ்மாயில் என்று மாற்றி கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

அந்த சகோதரருக்கு துபை மண்டல இனை செயலாளர் சகோ.முஹம்மது இபுராஹிம் அவர்கள் இஸ்லாத்தை பற்றி அறிமுகம் செய்தார்.

மேலும், அவருக்கும் திருகுர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகம்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

இதில் சத்வா கிளை பொருளாளர் அப்துல் ஹமீது, செயலாளர் அமீருதின் மற்றும் துபை மண்டல பொருளாளர் முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் உடன் இருந்தனர்.