துபை மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற ஜெயராஜ்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05.02.2011 அன்று துபை மர்கஸ்-ல் சகோ. ஜெயராஜ் அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்டு தனது பெயரை முஹம்மது ரபீக் என மாற்றி கொண்டார்.

இஸ்லாத்தை தழுவிய சகோ.முஹம்மது ரபீக் அவர்களுக்கு  சகோ.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகளை வழங்கினார்கள்,

மண்டல து.செயலாளர் சகோ.முஹம்மது இபுராஹிம் அவர்கள் இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் தொழுகை முறைகளை பற்றி விளக்கினார்கள்.

மேலும் அந்த சகோதருக்கு பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றம் மற்றும் சட்டரீதியான அனைத்து செயல்பாடுகளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – துபை மண்டலம் சார்பாக செய்யப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!