துபை மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற பன்னீர் செல்வம்

கடந்த 30.03.2010 செவ்வாய்கிழமை இரவு 9.00 மணியளவில் துபை டேய்ரா தலைமை மர்கஸில் ஈரோட்டைச் சேர்ந்த சகோ. பன்னீர்செல்வம் என்பவர் தன்னை தூய இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார். அவருக்கு சகோ. சாஜிதுர்ரஹ்மான் அவர்களால் கலிமா மற்றும் ஒரு கடவுட்க் கோட்பாடுப் பற்றின விளக்கமும் கொடுக்கப்பட்டது. எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!

மேலும், அவருக்கு தமிழ் குர்ஆன், சி.டி. மற்றும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.  துனைச்செயலாளர் சகோ. இஸ்மாயில், மக்கள் தொடர்பு செயலாளர் சகோ. சாந்து உமர் உடனிருந்தனர்.