துபை மண்டல செயற்குழு கூட்டம்

துபை மண்டல செயற்குழு கூட்டம் கடந்த 04-05-2015 அன்று நடைபெற்றது. இதில் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் “தவ்ஹீத் ஜமாஅத்தில் ஏன் இருக்கின்றோம்?” என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள். பின்னர் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு அழகிய முறையில் பதிளித்தார்கள். இதில் செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!………………