துபை மண்டலம் சார்பாக 3700 திர்ஹம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக கடந்த 28-2-11 அன்று  ஏழை சிறுவனின் அறுவை சிக்சைக்காக 3700 துபை திர்ஹம் இந்திய மதிப்பில் கிட்ட தட்ட ரூபாய் 45270 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.