துபை டேய்ரா பகுதியில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி

12தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல கிளையாக செயல்படும் ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை சார்பாக, டேய்ரா பகுதியில் வசித்து வரும் பிறசமய சகோதரர்களின் இருப்பிடங்களுக்கு சென்று அழைப்புப் பணி செய்யப்பட்டது.

அதில் ஜே.டி. துனைச்செயலாளர் சகோ. இஸ்மாயில், ஜே.டி. மக்கள் தொடர்பாளர் சகோ. சாந்து உமர், சோழபுரம் குத்புதீன் மற்றும் மேலப்பாளையம் ரிஃபாயி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.