துபை ஜெபல்அலி கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல ஜெபல்அலி கிளையில் கடந்த 21.05.2010 அன்று மாலை 5மணி முதல் 9 மணி வரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி துபை மண்டல தலைவர் சகோ. சாஜிதுர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் ஜெபல் கிளை பொறுப்பு செயலாளர் சகோ. ஜபருல்லாஹ் மற்றும் ஜெபல்அலி கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அமீரக ஒருங்கினைப்பாளர் சகோ. ஹாமின் இப்ராஹிம் அவர்கள் சகோதரர்களின் சந்தேகங்களுக்கு குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் விளக்கமளித்தார்கள்..

மேலும் இந்நிகழ்ச்சியில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றார்கள்.