துபை சத்வா கிளையில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையில் கடந்த 09.04.2010 வெள்ளிக்கிழமை அஸர்த் தொழுகைக்குப் பின் இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் சகோ. சாஜிதுர்ரஹ்மான் அவர்கள் இடஒதுக்கீட்டின் அவசியம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் சகோ. பேரனாம்பட் ஜாகிர் அவர்கள் சகோதரர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இந்நிகழ்ச்சி இரவு 10 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. அதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.