துபை சத்வா கிளையில் தஃவா நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருப்பையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- துபை மண்டலம் சத்வா கிளையின் சார்பாக வாராந்தோறும் சனிகிழமைகளில் தஃவா நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது .

அதன் அடிப்படையில் கடந்த 05.02.2011 அன்று நமது சகோதரர்களின் இருப்பிடம் சென்று சத்திய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துச் சொல்லப்பட்டது.

இதில் சத்வா கிளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!