துபை அல்கோஸ் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல அல்கோஸ் கிளை சார்பில் அல்கோஸ் ஈடீஏ கேம்பில் கடந்த 04.04.2010 அன்று இஷாத் தொழுகைக்குப் பின் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது.

அதில் துபை மண்டல தலைவர் சகோ. சாஜிதுர்ரஹ்மான் அவர்கள் ‘ இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.