துபையி் நடைபெற்ற வடக்கு நாகை மாவட்ட சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல கிளையாக செயல்படும் ஜமாஅத்துத் தவ்ஹீத் நிர்வாகம் தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தங்கள் சொந்த ஊர் மற்றும் மாவட்டங்களிலும் மார்க்கப் பிரச்சாரம் நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் துபையிலும் கிளைகளை தொடங்கி செயல்பட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் வடக்கு நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம் JT மர்கஸில் கடந்த 19.02.2010 வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின், ஜே.டி.மக்கள் தொடர்பாளர் சகோ. சாந்து உமர் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், வடக்கு நாகை மாவட்ட ஒருங்கினைப்புக் குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் : பக்ருதீன் அலி அஹ்மது பொறையார் 055 – 9825652 செயலாளர்கள் :
துபை பகுதி : அஹ்மத் மயிலாடுதுறை 055 – 6422976
அபுதாபி பகுதி : N. இஸ்மத் அலி நீடுர் 055 – 6957592
ஷார்ஜா பகுதி : ஃபைஜூர்ரஹ்மான் திருமங்கலம் 055 – 9282205
ஃபுஜைரா பகுதி : நவாஸ் அஹமது சங்கரன் பந்தல் 050 – 3745088
அமீரக பொருளாளர்: முஹம்மது ஃபவ்ஜி வானாதிராஜபுரம் 055 – 2337005
அமீரக மக்கள் தொடர்பாளர்: அஷரப்அலி துளசேந்திரபுரம் 055 – 9427144