துபையில் வாராந்திர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 29.07.2011 அன்று நடைப்பெற்றது. இதில் தாயகத்திலிருந்து வருகை புரிந்திருக்கும் மெளலவி.தாவூத் கைஸர் MISC அவர்கள்”ரமலானில்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!