துபையில் மார்க்க சொற்பொழிவு

கடல் கடந்து ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபாய் மண்டலம்  தமிழ் பேசும் மக்களுக்கு பல மார்க்க நிகழ்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த 28-01-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி துபை மர்கசில் நடைபெற்றது.

இதில் அதிரை உமர் அவர்கள் மலரும் நினைவுகள் அவர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஆர்வத்துடன் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.