துபையில் நடைபெற்ற பணைக்குளம் தவ்ஹீத் சகோதரர்களின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

IMG_1076IMG_1074IMG_1073IMG_1072IMG_1071IMG_1070வளைகுடா வாழ் பனைக்குளம் தவ்ஹீத் ஜமாஅத்துச் சகோதரர்கள், கடல் கடந்து வாழ்வாதாரம் தேட வந்த இடத்திலும் மார்க்கப் பிரச்சாரங்களை தங்களால் இயன்றவரை செய்து வருகின்றார்கள். அதனடிப்படையில் கடந்த தியாகப் பெருநாள் அன்று துபை JT மர்கஸில் பனைக்குளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்து சகோதரர்கள் பெருநாள் இனிய சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்நிகழ்ச்சியில் சகோ. முனவ்வர் அவர்கள் முன்னிலையில் பனைக்குளம் தலைவர் சகோ. அப்துல் ஜலீல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதில் JT தலைவர் சகோ. சாஜிதுர்ரஹ்மான் (இஸ்லாம் ஏற்படுத்திய புரட்சி) மற்றும் துவு செயலாளர் முஹம்மது நாஸிர்(தியாகம்) மார்க்க உரையாற்றினர்.

இறுதியில் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.