துபையில் நடைபெற்ற திருவாருர் மாவட்ட தௌஹீத் சகோதரர்களின் ஒருங்கினைப்புக் கூட்டம்

DSC03227

DSC03229கடந்த 12.02.2010 வெள்ளிக்கிழமை மாலை மக்ரிப் முதல் இஷா வரை துபைவாழ் திருவாருர் மாவட்ட தௌஹீத் சகோதரர்களின் ஒருங்கினைப்புக் கூட்டம் ஜே.டி. மர்கஸில் அதன் தலைவர் சகோ. மு. சாஜிதுர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதில் ஜே.டி. துனைத்தலைவர் சகோ. முஹம்மது ரஃபீக் முன்னிலை வகித்தார். மேலும், இக்கூட்டத்தில் பின்வரும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒருங்கினைப்பாளர்: அமீர் பாட்சா 050 – 5282934 பொதக்குடி
தலைவர் : முஹம்மது குரைஷி 050 – 5275642 முத்துப்பேட்டை
து.தலைவர் : கலிமுல்லாஹ் தண்ணீர்குண்ணம்
செயலாளர் : ஜஹபர் அலி 050 – 7656231 முத்துப்பேட்டை
து.செயலாளர் :ராஷிக்அலி 050- 6959662 நாச்சிக்குளம்
பொருளாளர் : அப்துல் கஃபூர் 050 – 7643776 பொதக்குடி

மேலும், இக்கூட்டத்தில் திருவாருர் மாவட்டத்திற்கு மேலும் இரண்டு புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்குவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே வாங்கிய ஆம்புலன்ஸூக்கான கடன் தொகையை அடைப்பதற்காக ரூபாய் 30,000 இக்கூட்டத்திலேயே வசூலானது குறிப்பிடத்தக்கது.

இன்ஷாஅல்லாஹ் ஒவ்வொரு மாதம் இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமைகளில் மக்ரிப் தொழுகைக்குப் பின் ஜே.டி.மர்கஸில் மாதாந்திரக்கூட்டம் நடைபெறும் எனவும் முடிவு செய்யப்பட்டது.