துபையில் நடைபெற்ற தாயிக்கள் ஆலோசனைக் கூட்டம்

JT_DAYIKAL_MAASURA_18_12_2009_1JT_DAYIKAL_MAASURA_18_12_2009_2மார்க்கப் பணிகளை கடல் கடந்து செய்து வரும் நம் ஜமாஅத் அதனை வீரியத்துடன் செயல்படுத்த கடந்த 18.12.2009 வெள்ளியன்று காலை 10:15 மணிக்கு துபை தவ்ஹித் ஜமாஅத்துத்;(துவு) மர்கஸில் வைத்து தாயீக்கள் அமர்வு தஃவா செயலாளர் சகோ.முஹம்மது அலீ தலைமையில்  மண்டலச் செயலாளர் முஹம்மது நாஸிர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தாயீக்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வருங்காலத்தில் அனைத்து கிளைகளிலும் பேச்சுப் பயிற்சி வகுப்பு தொடங்குவது மற்றும் மாற்று மத தஃவா-வை அதிகப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இறுதியில் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.