துபையில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி

DSC03160DSC03180DSC03177DSC03170DSC03168DSC03163கடந்த 15.01.2010 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை ஜமாஅத்துத் தவ்ஹீத் துபையின் கிளையான அல்கோஸ் கிளையின் சார்பில் ஜமாஅத்துத் தவ்ஹீத் மர்கஸில் தர்பியா வகுப்புகள் துவு தலைவர் சகோ. மு. சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறிய துவாக்கள் மனனம் செய்தல், தொழுகை செயல்முறை பயிற்சி மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடைபெற்றது.

அதுமட்டுமன்றி வித்தியாசமாக குர்ஆனில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் சொல்லிய நான்கு சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, புத்தகங்கள் மற்றும் சி.டி.க்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் JT கிளைகளான டேய்ரா, அல்கோஸ், சோனாப்பூர், சத்வா, ஹோர் அல் அன்ஸ், அவீர் மற்றும் கிஸைஸ் நிர்வாகிகள் மற்றும் JT தாயிக்கள் சுமார் 70 சகோதரர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பின்வரும் மூன்று தலைப்புகளில்;

1. அமீரகப் பேச்சாளர் சகோ. பேரணாம்பட் ஜாகிர் அவர்கள் ‘ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியையும்,

2. துவு மண்டலச் செயலாளர் சகோ. முஹம்மது நாஸர் ஆஐளுஊ அவர்கள் ‘ தொழுகை பயிற்சியும் செய்தனர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களின் செயல்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக!