துபையில் நடைபெற்ற சோனாப்பூர் கிளை உறுப்பிர்கள் கூட்டம்!

DSC01934DSC01932தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சோனாப்பூர் கிளை உறுப்பிர்கள் கூட்டம் சோனாப்பூர் HRM கேம்பில், ஜே.டி தலைவர் சகோ. மு. சாஜிதுர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதில் ஜே.டி. மக்கள் தொடர்பாளர் சகோஃ. சாந்து உமர் மற்றும் துபை ஹோர் அல் அன்ஸ் கிளை தலைவர் சகோ. அஸரப்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், இக்கூட்டத்தில் சோனாப்பூர் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் : இப்ராஹிம் 050 – 3470891 கடையநல்லூர்

செயலாளர் : மொஹைதீன் 055 – 4908532 இராமேஸ்வரம்

பொருளாளர் : புஹாரி சக்கரக்கோட்டை

உணர்வு பொறுப்பாளர் : இஸ்மாயில் மேலப்பாளையம்

கேம்ப் பொறுப்பாளர்கள்:

எச்.ஆர்.எம். நியூ கேம்ப் : அப்துல் சமது

பலதியா கேம்ப் : முஸஃபர் மற்றும் ஹனிஃபா

எம்.பி.எம். கேம்ப் : ஹபிபுர் ரஹ்மான்

எச்.ஆர்.எம். கேம்ப் : ஷேக் மற்றும் சுல்தான்

மேலும், இக்கூட்டத்தில் குர்ஆன் வகுப்புகளை அதிகப்படுத்துவதெனவும், தஃவா பணிகளை முடுக்கி விடுவதெனவும், முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.