துபையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – துபை மண்டலத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம் கடந்த 01-04-2010 அன்று இரவு 10.30 மணியளவில் மண்டல தலைவர் சகோ. சாஜிதூர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மண்டல நிர்வாகிகள், டெய்ரா, சோனாப்பூர், சத்வா, அல்கூஸ், ஜெபல்அலி, ஹீருல்அன்ஸ் ஆகிய கிளையின் நிர்வாகிகள், தஞ்சை (வ) ஒருங்கிணைப்பு மற்றும் திருவாருர் மாவட்ட ஒருங்கிணைப்பு நிர்வாகிகள், செயல்வீரர்கள்இ மற்றும் பிரச்சாரர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஜுலை 4 மாநாடு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.