துபையில் தாயிக்களுக்கான பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – துபை மண்டலம் டெய்ரா தலைமை மர்கஸ்-ல் பிரதி செவ்வாய்கிழமைகளில் புதிய தாயிக்களை உருவாக்கும் விதமாக பயிற்சி முகாம் கடந்த 08.02.2011 அன்று நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமின் இறுதியில் சகோ.மு.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் “புதிய தாயிக்கள் உருவாக்கத்தின் அவசியத்தை” பற்றி உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!